எங்கேயும் எப்போதும்' அனன்யா பைனான்சியர் ஆஞ்நேயலுவுடன் தனிக்குடித்தனம்
போய்விட்டார். இந்த கள்ளத் திருமணத்திற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த அனன்யாவின் ஃபாதருக்கு என்ன ஃபெதர் டச் கொடுக்கப்பட்டதோ, மீண்டும் மகளோடு ஒன்று சேர்ந்துவிட்டார்.
நாலு பேரிடம் கைநீட்டி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அனன்யா, இப்போது அதே நாலு பேருக்கு பைனான்ஸ் கொடுக்கிற இடத்திலிருப்பதால், இங்கிருக்கும் சிலர் அவ்வப்போது போன் செய்து 'மேடம் சவுக்யமா' என்று வழிகிறார்களாம்.
சாவிய பூட்டி சவுரியமான இடத்துல சொருகலேன்னா, சங்கடம் வந்து 'சவுக்யமா'ன்னு கேட்கும், பார்த்துக்கங்க...!
Post a Comment